மொழியில்லை இனமில்லை
சாதியில்லை மதமில்லை
நாடில்லை மாநிலமில்லை
நிறமில்லை நிகரில்லை
அன்பிற்கு
எனக்கு மனிதனை போல் மூளையில்லை
எனக்கும் கண்ணும் இதயமும் உண்டு
அன்பு கண்ணில் பார்த்து இதயத்தில் உணர்வது
இயற்கையன்னையின் ஈடிலா இரு உயிர்கள் நாம்
இவ்வுலகி நாம் படைத்திடும் போது
நீ குழந்தையாய் நான் நாயாய்
ஆனாலும் நமக்கு ஒரே மொழி அது அன்பு
என்னில் என் இதயம் துடிதுகொண்டிருகும் வரை
உன் அன்புக்கு நன்றியுடன் நானிருப்பேன்
அது நின்ற பின்னும் என் அன்பு இருக்கும்
என்னை போல் இன்னொரு நாயிடம்
நான் இங்கு...என் மனமெனும் ...கண்ணாடியால்... சமுதாயத்தின் பிம்பத்தை..அப்படியே பிரதிபலிக்கிறேன்...
வெள்ளி, 8 அக்டோபர், 2010
செவ்வாய், 5 அக்டோபர், 2010
நான் கடவுள் -ஓம் சிவோ ஹம்
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர மகாதேவ் ..
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர மகாதேவ் ..
ஓம்
பைரவ ருத்ராய
மஹா ருத்ராய
கால ருத்ராய
கல்பண்ட ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருதராய
பிரமாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
பிரச்சனட ருத்ராய
தண்ட ருத்ராய
சூரா ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருதராய
சுதல ருத்ராய
மகாதல ருத்ராய
ரசாதல ருத்ராய
தலாதல ருதராய
பாதாள ருத்ராய
நமோ நமஹா
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
வீர பத்ராய
அக்னி நேத்ராய
கோர ஔஹாரஹ
சகல லோகாய
சர்வ பூதய
சத்யா சக்ஷட்கர
சம்போ சம்போ சங்கர
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பஜே ஹம்
பஜே ஹம் ...
ஹர ஹர ஹர ஹர
ஹர ஹர ஹர ஹர
மகாதேவ்..
ஓம்
நமாஹ் சோமய
சா ருத்ரைய சா
நமசற்றமறைய.ld
சாருனைய சா நாம
ஷங்காய சா பஷுபடையே சா
நாம உக்ராய சா பீமாய சா
நமோ ஆக்ரேவதய சா
துரே வதைய சா
நமோ ஹன்றே சா ஹனியசே சா
நமோ வ்ருக்ஷேபியோ ஹரிகேஷேபியோ
நாம சற்றர்யா நமஸ் ஷம்பாவே
சா மையோ பகவே சா நமாஹ்
சங்கரைய சா நாம சிவா சா
சிவதராய சா
அண்ட பிரமாண்ட கோடி
அகில பரிபாலனா
பூரண ஜகத்காரன
சத்ய தேவ தேவப்ரியா
வேத வேதார்த்த சார
யங்ஞ யஞ்யோமைய
நிஷ்டல துஷ்ட நிக்ராஹா
சப்த லோக சௌரக்ஷன
சோம சூர்யா அக்னி லோச்சனா
ஸ்வேதா ரிஷபா வாகன
சூல பாணி புஜங்க புஷன
திரிபுர நாசா ரர்தர
யோம கேச மஹா சேன ஜனக
பஞ்சவக்ற்ற பரசுஹஷ்ட நமஹா
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
கால திரிகால
நேத்ரா திரிநேத்ரா
சூல திரிசூல
காத்ரம்
சத்ய ப்ராவவ
திவ்ய பிரகாச
மன்ற ஸ்வரூப மாற்றம்
நிஷ்ப்ற பண்க்ச்சதி
நிஷ்ட லன்கொஹம்
நிஜ பூர்ண போத ஹம் ஹம்
கத்திய காத்மாகம்
நித்ய ப்ரம்ஹோகம்
ஸ்வப்ன கசொகம் ஹம் ஹம்
சசிட் பிரமாணம் ஓம் ஓம்
மூல ப்ரமேக்கியம் ஓம் ஓம்
அயம் ப்ரம்ஹச்ச்மி ஓம் ஓம்
அஹம் ப்ரம்ஹச்மி ஓம் ஓம்
கன கன கன கன
கன கன கன கன
சஹாச்ற கண்ட சப்ட விஹறகி
டம டம டம டம
டும டும டும டும
சிவா டம டுக நாதா விஹறாகி
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
வீர பாதராய
அக்னி நேத்ராய
கோர சௌஹரஹா
சகல லோகாய
சர்வ போஒதய
சத்ய சக்ஷட்கர
சம்போ சம்போ சங்கர
ஓம் சிவோ ஹம்
ஓம் சிவோ ஹம்
ருத்ர நாமம் பாஜே ஹம்
திங்கள், 4 அக்டோபர், 2010
Naan Kadavul (I AM GOD)-om shivo hum
Om Shivo Om - Naan Kadavul Songs Lyrics
Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..
Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..
Om
Bhairava ruthraaya
Maha ruthraaya
Kaala ruthraaya
Kalpanta ruthraaya
Veera ruthraaya
Ruthra ruthraaya
gora ruthraaya
agora ruthraaaya
maarthanda ruthraaya
anda rutharaaya
bramaanda ruthraaya
chanda ruthraaya
prachanada ruthraaya
thanda ruthraaya
soora ruthraaya
veera ruthraaya
bhava ruthraaya
bheema ruthraaya
athala ruthraaya
vithala rutharaaya
suthala ruthraaya
mahathala ruthraaya
rasthala ruthraaya
talatala rutharaaya
pathala ruthraaya
namo namaha
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Veera Bhadraya
Agni Nethraya
Gora Souharaha
Sakala Lokaya
Sarva Bhoothaya
Sathya Sakshatkara
Sambo Sambo Sankara
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...
Hara Hara Hara Hara
Hara Hara Hara Hara
Mahadev..
om
namah somaya
cha rudraya cha
namastramaraya
charunaya cha nama
shangaya cha pashupataye cha
nama ugraya cha bhimaya cha
namo agrevadhaya cha
dure vadhaya cha
namo hantre cha haniyase cha
namo vrukshebhyo harikeshebhyo
nama strarya namash shambhave
cha mayo bahavae cha namah
shankaraya cha namah shivaya cha
shivaataraya cha
Anda Bramhanda Koti
Akila Paripaalana
Poorana Jagathkarana
Sathya Deva Devapriya
Vedha Vedhartha Saara
Yagna Yagnomaya
Nishtala Dushta Nigraha
Saptha Loga Sourakshana
Soma Soorya Agni Lochana
Swetha Rishabha Vaahana
Soola Paani Bhujanga Bhushana
Tripura Nasa Rarthara
Yoma Kesa Maha Sena Janaka
Panchavaktra Parasuhasta Namaha
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra naamam Bhaje Hum
Bhaje Hum...
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...
Kala Trikala
Nethra Trinethra
Soola Trisoola
Gathram
Sathya Pravava
Dhivya Prakasa
Mantra Swaroopa Maatram
Nishpra Pankchadhi
Nishta Lankoham
Nija Poorna Bodha Hum Hum
Gathya Gathmaagam
Nithya Bramhogam
Swapna Kasogam Hum Hum
Sachit Pramanam Om Om
Moola Pramegyam Om Om
Ayam Bramhasmi Om Om
Aham Bramhasmi Om Om
Gana Gana Gana Gana
Gana Gana Gana Gana
Sahasra Kanta Sapta Viharaki
Dama Dama Dama Dama
Duma Duma Duma Duma
Siva Dama Duga Nadha Viharaki
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...
Om Shivo Hum
Om Shivo Hum
Rudra Naamam Bhaje Hum
Bhaje Hum...
Veera Bhadraya
Agni Nethraya
Gora Souharaha
Sakala Lokaya
Sarva Bhoothaya
Sathya Sakshatkara
Sambo Sambo Sankara
திங்கள், 27 செப்டம்பர், 2010
அவள்-
மாத கணக்கில் அவளை நேசித்து நிம்மதியை விலை பேசி
தூக்கத்தை விற்று அன்பை முதலாக்கி
கோபத்தை அடக்கி வேகத்தை முடக்கி
பாசமெனும் அம்பில் வீழ்த்து
தன்மானத்தை விற்று
காத்திருந்தேன் அவள் சொல்லும் அந்த வார்த்தைக்காக
அவளும் சொன்னாள் உன்னை காதலிகிறேன் என்று
இழந்த எல்லாம் கிடைத்ததாக மனம் மகிழ்வுற
அதுவும் தண்ணீரில் மணர்சிற்பமாய்
கறைந்தது அவள் சொன்ன அந்த வார்த்தை கேட்டு
அது "இது வரை காதலித்த 200 பேரில் (நல்ல வேளை கணிக்கில் இருக்கிறது) உன்னளவு யாரும் என்னை புரிந்துகொண்டதில்லை "
கற்பு மனதிர்க்கும்தானே?
கற்பிலும் கலப்படமா ?
கற்பு மனதிர்க்கும்தானே?
கற்பிலும் கலப்படமா ?
படத்தில் ஒரு புலி அதன் தோலுடன்
வெளியில் பசு தோலுடன் பல புலிகள்
என் கண்மணி உன் காதலி எனை பார்த்ததும் சிரிக்கின்றதே
பழைய பாடல் வரி
என் காதலி இன்று அவன் காதலி
நேற்று இன்னொருவன் நாளையும் இன்னொருவன்
கீதை சொன்ன சாரம் இதுவோ -கசக்கிறதே
ரோஜாவாய் அழகு முள்ளாய் குணம்
நாகரீகம் மாக்களை மக்களாக்கவே
மீண்டும் மாக்கள் அதிகமாகிறது
நவீன நாகரீகம் என்ற பெயரில்
திங்கள், 20 செப்டம்பர், 2010
alavanthaan -ஆளவந்தான்-2
சிற்பமான பெண்டிரென்று தேடியோடுமானிடா!
அற்பமான மாதரோடு ஆசைகொள்வதேனடா !
கற்பு ஒன்றிருக்குதோ காவல் ஒன்றிருக்குதோ!
கற்பமேரும் பையினோடு கவசமிட்டிருக்குதோ!
ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
alavanthaan -ஆளவந்தான்-1
மண்ணை நம்பும் மாமரம் கூட மாபெரும் புயலில் வேரறுமே உன்னை நம்பும் உறுப்புகள் கூட ஒரு பொழுதுன்னை கைவிடுமே-இதில்
பெண்ணை நம்பும் நம்பகம் மட்டும் பிணநாள் வரையில் பின்வருமா ....
சனி, 11 செப்டம்பர், 2010
கலாசாரம் ->ஆண் vsபெண்
ஒரு ஆண் கெட்டவனாக இருந்தால் ஒரு குடும்பம் கெட்டுபோகிறது
ஒரு பெண் கெட்டவளாக இருந்தால் ஒரு ஊரே கெட்டுபோகிறது
சனி, 4 செப்டம்பர், 2010
புதன், 25 ஆகஸ்ட், 2010
அன்றும் இன்றும் I
அன்று
அவ னவள் வேறன்று அவர்கள் என்று அவள் சொன்னாள் அன்று
அவலவன் வேராகி வீழ்ந்துபோனான் மரமாகி அவளன்பில் அன்று
அவளே அவன் வேரன்றி வீழ்ந்தான் வேரிலா மரமாய்.........இன்று
அவனன்று நிலவென்றான் அவள் நகையுடன் மிகைஎன்றாள்...
நிலவொன்று இலவாகிபோனது .........இன்று
தாய் தந்தையுண்டு உடன் பிறந்த உறவுண்டு எல்லாமும்
உனக்கில்லை ஈடென்று சொன்னாள் அன்று
நிலவிலா இரவொன்று உண்டு நீயிலாததில்லை உன் நினைவிலாததும் என்றாள்,
சாவும் கூட கடுகளவு, கடலளவாய் உன் அன்பு முன் என்றாள்...
நீ என் உயிரென்றாள், அன்று
நான் இறந்து கொண்டிருக்கிறேன் இன்று........................
-மனம்
புதன், 11 ஆகஸ்ட், 2010
நவீன நங்கைகள்
வீரத்திற்கு பெண் கொடுத்தார்கள் .....அன்று
வீரமாகவும் பெண் கொடுத்தார்கள் நன்று
அவளையே அவள் விலை பேசி விற்கிறாள் இன்று...
முன்பெல்லாம்
பெண்ணை திருமணம் செய்யும் மணமகன்
விலை போவான் ....வரதட்சணை என்கிற பேரில்......
நவீன கால நங்கைகள் நாங்களும் உங்களுக்கு
சளைத்தவர்கள் இல்லை என்று போட்டியில் இப்போது....
அண்மையில் இணைய திருமண தகவல் தளத்தில் பார்த்தது...
பெண் படித்து .....இளநிலை......வீட்டில் சும்மாதான் இருக்கிறார் .....
அவளுக்கு..அவள் வைத்த விலை...மாதம் லட்சம் ரூபாய் மட்டுமே...
இன்னொரு பெண் வருட வருமானம் அறுபது லட்சத்திற்கு
குறையமால் இருக்க வேண்டுமாம்......
அதாவது...மாதம் ஐந்து லட்ச ரூபாய் ........
நான் அவர்களை...குறை சொல்லவில்லை.....
இருந்தாலும்....துணிகடையில்....சேலை மீது ஓட்டும்...
விலை ஒட்டி போல்....இதை குறிப்பிடத்தான் வேண்டுமா????????
கேட்பதற்கே அசிங்கமாக இருக்கிறது....
சொல்வதர்கேன் இல்லையோ தெரியவில்லை....
சரி நிரந்தரம் இல்லாத வாழ்கையில் ...
நிரந்தர வேலை கேட்டது பரவா இல்லை...!!!!!
இந்த விலை...எவ்வளவு நாளாம்??
ஒரு வேளை.....மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும்
ஒருவன் திருமணம் செய்து கொண்டு... தவிர்கமுடியாத
காரணத்தால் கட்டாய பணி நீக்கம் செய்யபட்டால்........
என்ன செய்வாள்???....
வீரமாகவும் பெண் கொடுத்தார்கள் நன்று
அவளையே அவள் விலை பேசி விற்கிறாள் இன்று...
முன்பெல்லாம்
பெண்ணை திருமணம் செய்யும் மணமகன்
விலை போவான் ....வரதட்சணை என்கிற பேரில்......
நவீன கால நங்கைகள் நாங்களும் உங்களுக்கு
சளைத்தவர்கள் இல்லை என்று போட்டியில் இப்போது....
அண்மையில் இணைய திருமண தகவல் தளத்தில் பார்த்தது...
பெண் படித்து .....இளநிலை......வீட்டில் சும்மாதான் இருக்கிறார் .....
அவளுக்கு..அவள் வைத்த விலை...மாதம் லட்சம் ரூபாய் மட்டுமே...
இன்னொரு பெண் வருட வருமானம் அறுபது லட்சத்திற்கு
குறையமால் இருக்க வேண்டுமாம்......
அதாவது...மாதம் ஐந்து லட்ச ரூபாய் ........
நான் அவர்களை...குறை சொல்லவில்லை.....
இருந்தாலும்....துணிகடையில்....சேலை மீது ஓட்டும்...
விலை ஒட்டி போல்....இதை குறிப்பிடத்தான் வேண்டுமா????????
கேட்பதற்கே அசிங்கமாக இருக்கிறது....
சொல்வதர்கேன் இல்லையோ தெரியவில்லை....
முன்பெல்லாம் நல்ல குடும்பம்..
நல்ல பையன் என்றெல்லாம் சொல்வார்கள்..
இப்போதெல்லாம்....நீ யாராக வேண்டுமானாலும்
இருந்துவிட்டு போ ....
மாதம் எவ்வளவு தருவாய்....
இவ்வளவு தரவேண்டும்....என்று
அவளுக்கு அவளே விலை பேசி விற்கின்றாள்
சரி நிரந்தரம் இல்லாத வாழ்கையில் ...
நிரந்தர வேலை கேட்டது பரவா இல்லை...!!!!!
இந்த விலை...எவ்வளவு நாளாம்??
ஒரு வேளை.....மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும்
ஒருவன் திருமணம் செய்து கொண்டு... தவிர்கமுடியாத
காரணத்தால் கட்டாய பணி நீக்கம் செய்யபட்டால்........
என்ன செய்வாள்???....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)