Powered By Blogger

திங்கள், 20 செப்டம்பர், 2010

alavanthaan -ஆளவந்தான்-2







சிற்பமான பெண்டிரென்று தேடியோடுமானிடா!
அற்பமான மாதரோடு  ஆசைகொள்வதேனடா !
கற்பு ஒன்றிருக்குதோ காவல் ஒன்றிருக்குதோ! 
கற்பமேரும் பையினோடு  கவசமிட்டிருக்குதோ!






2 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுகள் அருமை... அதைவிட கண்ணாடிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விழக்கம் மிக மிக அருமை.

    பதிலளிநீக்கு
  2. வளர்மதி அவர்களே
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு