மாத கணக்கில் அவளை நேசித்து நிம்மதியை விலை பேசி
தூக்கத்தை விற்று அன்பை முதலாக்கி
கோபத்தை அடக்கி வேகத்தை முடக்கி
பாசமெனும் அம்பில் வீழ்த்து
தன்மானத்தை விற்று
காத்திருந்தேன் அவள் சொல்லும் அந்த வார்த்தைக்காக
அவளும் சொன்னாள் உன்னை காதலிகிறேன் என்று
இழந்த எல்லாம் கிடைத்ததாக மனம் மகிழ்வுற
அதுவும் தண்ணீரில் மணர்சிற்பமாய்
கறைந்தது அவள் சொன்ன அந்த வார்த்தை கேட்டு
அது "இது வரை காதலித்த 200 பேரில் (நல்ல வேளை கணிக்கில் இருக்கிறது) உன்னளவு யாரும் என்னை புரிந்துகொண்டதில்லை "
கற்பு மனதிர்க்கும்தானே?
கற்பிலும் கலப்படமா ?
கற்பு மனதிர்க்கும்தானே?
கற்பிலும் கலப்படமா ?
படத்தில் ஒரு புலி அதன் தோலுடன்
வெளியில் பசு தோலுடன் பல புலிகள்
என் கண்மணி உன் காதலி எனை பார்த்ததும் சிரிக்கின்றதே
பழைய பாடல் வரி
என் காதலி இன்று அவன் காதலி
நேற்று இன்னொருவன் நாளையும் இன்னொருவன்
கீதை சொன்ன சாரம் இதுவோ -கசக்கிறதே
ரோஜாவாய் அழகு முள்ளாய் குணம்
நாகரீகம் மாக்களை மக்களாக்கவே
மீண்டும் மாக்கள் அதிகமாகிறது
நவீன நாகரீகம் என்ற பெயரில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக